அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, February 06, 2017

அல்லாஹ்விடத்தில் பெருமைக் கொண்டு முகம் திருப்பிக் கொண்டவனுக்கான நற்செய்தி!

        தினம் ஒரு குர்ஆன் வசனம் -431

அ(த்தகைய)வனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவன் அவற்றைக் கேட்காதவனே போல் - அவன் இரு காதுகளிலும் செவிட்டுத்தனம் இருப்பது போல், பெருமை கொண்டவனாகத் திரும்பி விடுகிறான். ஆகவே அவனுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டென்று (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக. 

(அல்குர்ஆன்:31:7)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.