அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, February 09, 2017

இறப்புக்கு பின் உள்ள மறுமை வாழ்வைப் பற்றி அறியாதவர் கண்ணிருந்தும் குருடரே!

       தினம் ஒரு குர்ஆன் வசனம் -434

ஆனால் மறுமையைப் பற்றிய அவர்களுடைய அறிவோ மிகக் கீழ்நிலையிலே உள்ளது. அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர். அது மட்டுமா? அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர். 

(அல்குர்ஆன்: 27:66)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.