அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, February 07, 2017

மார்க்கம் என்றாலே மக்கள் வெறுக்கும் நிலையை உண்டாக்கி விடக்கூடாது

                தினம் ஒரு ஹதீஸ் -432

(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) சொல்லுங்கள், வெறுப்பேற்றிடாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 69

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.