அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, February 05, 2017

லுஹருடைய சுன்னத் தொழுகைகளை தொழுவதன் சிறப்பு

              தினம் ஒரு ஹதீஸ் -430

யார் லுஹருக்கு முன் (சுன்னத்) நான்கு ரக்அத்களும், பின் (சுன்னத்) நான்கு ரக்அத்களும் வழமையாகத் தொழுகின்றாரோ அவருக்கு நரகத்தை அல்லாஹ் தடுத்து விடுகிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)
நூல்: திர்மிதீ 393

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.