அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, February 02, 2017

அல்லாஹ்வால் நேரம் குறிக்கப்பட்ட கியாமத் நாள்!

         தினம் ஒரு குர்ஆன் வசனம் -427

‘நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. 

(அல்குர்ஆன்:78: 17,18)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.