அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, February 03, 2017

ஜனாஸாவைப் பின்தொடர்தலின் ஒழுங்கு -2

                   தினம் ஒரு ஹதீஸ் -428

ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்; அதைப் பின்தொடர்ந்து செல்பவர் (அது தரையில்) வைக்கப்படும் வரை உட்கார வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 1310

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.