அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, January 05, 2017

இவனே பெரும் அநியாயக்காரன்!

         தினம் ஒரு குர்ஆன் வசனம் -399

எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்தபோது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா? 

(அல்குர்ஆன்: 39:32)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.