அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, January 11, 2017

முஃமின்களின் மீது அல்லாஹ்வின் அளப்பற்ற கருணை!

            தினம் ஒரு குர்ஆன் வசனம் -405

அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார். அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான். இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள். 

(அல்குர்ஆன்: 49:7)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.