அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, January 08, 2017

தலைமுடியைப் பராமரிப்பது அவசியமானதாகும்

                     தினம் ஒரு ஹதீஸ் -402

யாருக்கு தலைமுடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: தப்ரானீ / அல் முஃஜமுல் அவ்ஸத் 8706

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.