அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, January 16, 2017

அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்தலில் நன்மையை நாடுதல்!

         தினம் ஒரு குர்ஆன் வசனம் -410

இன்னும் நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால் நீங்கள் நற்கருமங்கள் செய்தல் இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாக செய்து விடாதீர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கிறான். 

(அல்குர்ஆன்: 2:224)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.