அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, January 21, 2017

இஸ்லாத்தின் ஐந்து அம்சங்கள்

                   தினம் ஒரு நபிமொழி -415

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது (1), தொழுகையை நிலைநிறுத்துவது (2), (கடமையானோர்) ஸகாத் வழங்குவது (3), (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது (4), ரமளானில் நோன்பு நோற்பது (5) ஆகிய ஐந்து அம்சங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 8

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.