அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, January 31, 2017

அல்லாஹ்வை நிராகரிக்கும் காஃபிர்களுக்கு கஷ்டமான நாள்!

           தினம் ஒரு குர்ஆன் வசனம் -425

எனவே நபியே அவர்களை அலட்சியப்படுத்தி விடுவீராக. அவர்கள் வெறுக்கக் கூடிய ஒன்றுக்காக (விசாரணைக்காக) அழைப்பாளர் அழைக்கும் நாளில் அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் புதைகுழிகளிலிருந்து அவர்கள் வெளிப்படுவார்கள். அழைப்பாளரிடம் விரைந்து வருவார்கள். இது மிகவும் கஷ்டமான நாள் என்று அக்காஃபிர்கள் கூறுவார்கள். 

(அல்குர்ஆன்: 54:6-8)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.