அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, January 26, 2017

ஒவ்வொரு ஆத்மாவும் தான் உலகில் சம்பாதித்தது என்ன என்பதை அறிந்து கொள்ளும் நாள்!

          தினம் ஒரு குர்ஆன் வசனம் -420

சூரியன் சுருட்டப்படும்போது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது, மலைகள் பெயர்க்கப்படும் போது, சூல் நிறைந்த ஒட்டகங்கள் (கவனிப்பாரற்று) விடப்படும்போது, காட்டு மிருகங்கள் ஒன்று சேர்க்கப்படும்போது, கடல்கள் தீ மூட்டப்படும்போது, உயிர்கள் (உடலுடன்) ஒன்று சேர்க்கப்படும் போது, உயிருடன் புதைக்கப்பட்டவர் எந்தக் காரணத்துக்காகக் கொல்லப்பட்டார் என்று விசாரிக்கப்படும் போது, ஏடுகள் விரிக்கப்படும் போது, வானங்கள் அகற்றப்படும் போது, நரகம் கொழுந்து விட்டு எறியுமாறு செய்யப்படும் போது, சொர்க்கம் சமீபமாகக் கொண்டுவரப்படும் போது ஒவ்வொரு ஆத்மாவும் தாம் கொண்டுவந்ததை அறிந்து கொள்ளும். 

(அல்குர்ஆன்:81:1-14)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.