அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, January 04, 2017

இரத்தப் பந்த உறவுகளைப் பேணிக் கொள்ளுதல்

            தினம் ஒரு குர்ஆன் வசனம் -398

“அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (வேண்டியவற்றைக்) கேட்கிறீர்கள். மேலும் இரத்த பந்தத்தில் ஏற்பட்ட உறவையும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) பேணிக் கொள்ளுங்கள்” 

(அல்குர்ஆன்: 4:1)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.