அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, January 16, 2017

குடும்பத்தினருக்குச் செய்யும் செலவிற்கும் மறுமையில் நன்மையுண்டு

                     தினம் ஒரு ஹதீஸ் -410

ஒரு மனிதர் (இறைவனிடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தினருக்குச் செலவு செய்தால் அது அவருக்குத் தர்மமாகிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 55

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.