அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, January 25, 2017

இறுதி நாளில் பூமியின் நிலை!

         தினம் ஒரு குர்ஆன் வசனம் -419

இப்பூமி கடும் அதிர்ச்சிக்கு உட்படுத்தப்படும்போது, மேலும் இப்பூமி, தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது, இதற்கு என்ன நேர்ந்தது என்று மனிதன் கேட்கும் போது, உமது இறைவன் இதற்குக் கட்டளையிட்டதால் அந்நாளில் அது தன் செய்திகளை அறிவிக்கும். அந்நாளில் மக்கள் தமது செயல்கள் காண்பிக்கப்படுவதற்காகப் பல பிரிவினர்களாக ஆவார்கள். 

(அல்குர்ஆன்:99:1,2)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.