அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, January 22, 2017

மனிதனுடைய சத்தியத்தின் மூலம் அல்லாஹ்வின் சோதனை!

           தினம் ஒரு குர்ஆன் வசனம் -416

“ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்றால், நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதனங்களாக்கிக் கொள்ளாதீர்கள்। நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பது எல்லாம் இதன் மூலமாகத்தான்...” 

(அல்குர்ஆன்:16:92)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.