அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, January 14, 2017

நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்

                    தினம் ஒரு ஹதீஸ் -408

நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: அஹ்மத் 20989

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.