அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, January 12, 2017

ஜிஹாதில் சிறந்தது

                    தினம் ஒரு ஹதீஸ் -406

ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் கால்வளையம்) வைத்துக் கொண்டு, “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அநியாயக்கார ஆட்சியாளனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல்: நஸாயீ 4162

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.