அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, December 19, 2016

நமக்கான சோதனை செல்வமாகும்

                 தினம் ஒரு ஹதீஸ் -382

நிச்சயமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என்னுடைய சமுதாயத்திற்கு “செல்வம்” சோதனையாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: கஅப் பின் இயாள் (ரலி)
நூல்: திர்மிதீ 2270

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.