அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, December 18, 2016

உண்மையை வெறுக்கும் மக்களுக்கு அல்லாஹ் அறிவிக்கும் கொடூரம்!

           தினம் ஒரு குர்ஆன் வசனம் -381

இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர். அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். “இன்னும் கொடுரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது தான் நரக) நெருப்பு. அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான். மேலும்: அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக. 

(அல்குர்ஆன்: 22:72)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.