அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, December 16, 2016

உணவு வகைகளில் இறை வரம்புகள்!

         தினம் ஒரு குர்ஆன் வசனம் -379

“தானாக செத்தவைகள், இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டவை, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டவை, கீழே விழுந்து செத்தவை, கொம்பால் முட்டப்பட்டு செத்தவை, கொடிய விலங்குகளால் கடித்துக் குதறப்பட்டவை ஆகிய யாவும் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன. எவற்றை நீங்கள் உயிருடன் அறுத்து விட்டீர்களோ அவற்றைத் தவிர! இன்னும் பலிபீடங்கள் மீது அறுக்கப்பட்டவையும், குறி பார்ப்பதன் மூலம் விதிகளை நிர்ணயிப்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன)…

(அல்குர்ஆன்: 5:3)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.