அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, December 16, 2016

ஜும்ஆ தொழுகைக்கு முன்

                தினம் ஒரு ஹதீஸ் -379

மக்கள், வெள்ளிக்கிழமையில் ஜும்ஆ தொழுகைக்கு முன்னால் (பள்ளிவாசலில்) வட்டமிட்டு அமர்ந்து இருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: பைஹகீ / அஸ்-ஸுனன் அல்-குப்ரா 5448

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.