அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, December 09, 2016

மார்க்கத்தில் அனைத்தும் சொல்லப்பட்டுவிட்டது

     தினம் ஒரு குர்ஆன் வசனம் -372

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.


(அல்குர்ஆன்- 5:3)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.