அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, December 06, 2016

தூதருடைய கட்டளைக்கு மாறு செய்தவருக்கு வேதனை உண்டு

          தினம் ஒரு குர்ஆன் வசனம் -369

"எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்".

(அல்குர்ஆன் 24:63)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.