அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, December 15, 2016

ஈமானும் நற்குணமும்

                 தினம் ஒரு ஹதீஸ் -378

எவர் குணத்தால் சிறந்தவரோ, அவரே முழுமையான ஈமான் கொண்ட இறைநம்பிக்கையாளர் ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: தாரமீ 2706

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.