அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, December 23, 2016

ஜும்ஆவின் பாங்கிற்குப் பிறகு வியாபாரம் செய்து இறை எச்சரிக்கையை புறக்கணித்தல்!

            தினம் ஒரு குர்ஆன் வசனம் -386

“இறைநம்பிக்கை கொண்டோரே! ஜும்ஆ நாளில் தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பக்கம் விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இது உங்களுக்கு சிறந்ததாகும்”

(அல்குர்ஆன்: 62:9)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.