அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, December 06, 2016

மீலாது விழாவும், கிறிஸ்மஸும்

                தினம் ஒரு ஹதீஸ் -369

ஈஸா(அலை) அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவது போன்று முஸ்லிம்களான நாம் நபி(ஸல்) அவர்களுக்கு விழாக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஒப்பீடு சரிதானா? கிருத்துவர்கள் பிறந்த நாளை விழா நாளாக கருதுவது போன்று நாமும் கருதினால் இவ்விஷயத்தில் நாம் கிருத்துவ மதத்தை சார்ந்துள்ளோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது.

யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி
நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர்
என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


நூல்: அபூதாவூத் 3512

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.