அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, December 14, 2016

இதய அமைதி என்பது இறை நினைவிலிருந்து மட்டுமே!

          தினம் ஒரு குர்ஆன் வசனம் -377

(நேர்வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! 

(அல்குர்ஆன் : 13:28)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.