அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, November 27, 2016

உலக மனிதர்களுக்காக இறக்கப்பட்ட வேதத்தை அவர்களிடம் எடுத்துச் சொல்வது தவறா?

        தினம் ஒரு குர்ஆன் வசனம் -360

நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்..... எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது). எவர் வழிதவறி கெடுகிறாரோ, அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர். 

(அல்குர்ஆன்: 39:41)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.