அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, November 29, 2016

முரண்பாடுகள் இல்லாத இறைவேதம்!

          தினம் ஒரு குர்ஆன் வசனம் -362

அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா? (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். 

(அல்குர்ஆன்: 4:82)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.