அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, November 28, 2016

இறுதி இறைவேதம் இறைவனால் இறக்கப்பட்டதின் உண்மை நோக்கம்!

        தினம் ஒரு குர்ஆன் வசனம் -361

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். 

(அல்குர்ஆன்: 25:1)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.