அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, August 01, 2016

மரணச்செய்தியை செவியுற்றால் இறந்தவருக்காக பாவமன்னிப்பு கேட்க வேண்டும்…

                    தினம் ஒரு ஹதீஸ் -242

அபிசீனிய மன்னர் நஜாஷீ இறந்த அன்றே அவரது மரணச் செய்தியை எங்களிடம் அறிவித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1734

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.