அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, August 14, 2016

இறைச்சாபத்தைக் கொண்டு வரும் பெண்கள் மீதான அவதூறு!

         தினம் ஒரு குர்ஆன் வசனம் -255

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. 

(அல்-குர்ஆன் 24:23)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.