அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, August 18, 2016

வெற்றியை தடுக்கும் பொய்யும், பொய்பித்தலும்!

        தினம் ஒரு குர்ஆன் வசனம் -259

அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் – இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 10:17)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.