அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, August 11, 2016

தொழுகையில் திருடுபவன்…

                    தினம் ஒரு ஹதீஸ் -252

திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவனே‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?‘ என்று கேட்டனர். ‘தனது (தொழுகையின் போது) ருகூவுவையும், ஸுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்‘ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: அஹ்மத் 22040

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.