அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, August 16, 2016

நற்செயல்களுக்காக நகரும் பாதங்களினால் கிடைக்கும் மேன்மை…

                தினம் ஒரு ஹதீஸ் -257

நான் ஜும்ஆத் தொழுகைக்காகச் சென்று கொண்டிருந்த போது அபூஅப்ஸ் (அப்துர் ரஹ்மான் பின் ஜப்ர் (ரலி)) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் எவரது பாதங்களில் புழுதி படிகின்றதோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைத் தடை செய்து விடுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபாயா பின் ரிஃபாஆ (ரஹ்)
நூல்: புகாரி 907

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.