அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, August 20, 2016

இறை அடிமைகளை அழைத்து இணைவைத்தலில் நுழையாதீர்!

     தினம் ஒரு குர்ஆன் வசனம் -261

“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” 

(அல் குர்ஆன் 7:194)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.