அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, August 15, 2016

இறைவன் தனது அடியார்களுக்கு தடுத்துள்ள விஷயங்கள்!

      தினம் ஒரு குர்ஆன் வசனம் -256

வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே இறைவன் தடுத்துள்ளான் என (நபியே!) கூறுவீராக!’ 

(அல்குர்ஆன்: 7:33)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.