அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, August 24, 2016

மணமக்களுக்கான துஆ

             தினம் ஒரு ஹதீஸ் -265

நபி (ஸல்) அவர்கள், (திருமணத்தில்) மணமக்களுக்காக, “பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்” (அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக, நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக) என்று கூறி பிரார்த்திப்பார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1007

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.