அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, August 16, 2016

சமுதாயத்தை சீர்திருத்த சிந்தனையைத் தூண்டும் இறைவேதம்!

        தினம் ஒரு குர்ஆன் வசனம் -257

“இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்” 

(அல்-குர்ஆன் 39:27)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.