அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, August 24, 2016

மனிதனின் இதய இரகசியங்களை அறிந்த இறைவன்!

     தினம் ஒரு குர்ஆன் வசனம் -265

“மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக (அல்லாஹ்வாகிய) அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்”

(அல்குர்ஆன் 67:13)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.