அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, August 17, 2016

வீரன் யார்…?

                 தினம் ஒரு ஹதீஸ் -258

“வீரன் என்று யாரை நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் கேட்டார்கள். மக்கள், “சண்டையில் யாரை அடித்து வீழ்த்த முடியாதோ அவன் தான் வீரன்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை; கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே உண்மையில் வீரன் ஆவான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல்: அபூதாவூத் 4779

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.