அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, August 08, 2016

மனிதனின் தவறான நம்பிக்கை அவனுக்கு விரோதமாக மாறும் நாள்!

    தினம் ஒரு குர்ஆன் வசனம் -249

(முஷ்ரிக்குகள் – இணை வைப்பவர்கள்) தங்களுக்காக (அல்லாஹ்விடம் மன்றாடுவதற்கு) வல்லமையுடையவையென்று அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டுள்ளார்கள்! அப்படியல்ல! தங்களை இவர்கள் வணங்கியதையும் நிராகரித்து இவர்களுக்கு விரோதமாக மாறிவிடுவர். 

(அல்குர்ஆன்: 19:81-82)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.