அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, August 01, 2016

இறுதி இறைவேதமாகிய குர்ஆன் மனிதர்களுக்கு அருளப்பட்டதின் இறை நோக்கம்!

       தினம் ஒரு குர்ஆன் வசனம் -242

இன்னும் நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கின்றோம். 

(அல் குர்ஆன்: 24, 34)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.