அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, August 23, 2016

கியாமத் நாளின் அடையாளங்கள் -9

               தினம் ஒரு ஹதீஸ் -264

“மக்கள் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக் கொண்டு அவர்களின் கட்டிடங்களை உயரமாக எழுப்பாதவரை யுகமுடிவு நாள் ஏற்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி / அல்-அதபுல் முஃப்ரத் 446

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.