அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, August 19, 2016

ஹஜ் தொடர்பான கேள்வி - பதில்கள் (பாகம் -4)


தல்பியா எப்போது கூறவேண்டும்?தல்பியா எப்போது, எவ்வாறு கூற வேண்டும்?

மஸ்ஜிதுல் ஹரமில் நுழையும் போது பேணப்படவேண்டிய ஒழுங்குமுறைகள் என்ன?

மஸ்ஜிதுல் ஹரமில் நுழையும் போது எந்த வாசல் வழியாக நுழைவது?

கஅபாவை முதன்முதலாக பார்க்கும் போது கேட்கக்கூடிய துஆ ஏற்றக்கொள்ளப்படுமா?

தவாஃபை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும்?

தவாஃபை இடைவெளி விட்டு செய்யலாமா? 

தவாஃபின் போது ஒவ்வொரு சுற்றுக்கும் ஓதுவதற்கு துஆ உள்ளதா?

கஅபாவில் அரை வட்ட சுவர் உள்ளதே! அதுவும் கஅபாவைச் சார்ந்ததா? 

தவாஃபிற்கு பிறகு ஜம்ஜம் நீரை அருந்துவது அவசியமா? 

கஅபாவின் கதவை பிடித்து துஆ கேட்கலாமா? 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.