அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, July 13, 2016

கழிவறையில் நுழையும் போது, வெளியேறும் போது ஓத வேண்டியவை...

                 தினம் ஒரு ஹதீஸ் -223கழிவறைக்குள் நுழையும் போது ஓத வேண்டிய துஆ


நபி (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழைந்தால் “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி” (இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.


அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: திர்மிதீ 6


கழிவறையில் இருந்து வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ

நபி (ஸல்) அவர்கள் கழிவறையில் இருந்து வெளியேறும் போது “ஃகுப்ரான(க்)க”(இறைவா!) உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்) என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: திர்மிதீ 7

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.