அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, July 29, 2016

மனிதனின் அனைத்து இரகசியங்களையும் அறிந்தவன் அல்லாஹ்!

       தினம் ஒரு குர்ஆன் வசனம் -239

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.

(அல்குர்ஆன்: 50:16)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.