அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, July 24, 2016

இனவெறியின் விபரீதம்…

                    தினம் ஒரு ஹதீஸ் -234

இனவெறி என்பது முட்டாள்தனம், அத்தகைய மூடத்தனமான இனவெறியின் பக்கம் பிறரை அழைத்த நிலையிலோ, அதை ஆதாரித்த நிலையிலோ இறந்தவர் (முஸ்லிமாக இருப்பினும்) முஸ்லிமல்லாதவர் என்ற நிலையில் இறந்தவர் போன்றவரே ஆவார்.


“மௌடீகத்தின் கொடிக்குக் கீழே இன மாச்சரியத்திற்கு அழைப்பு விடுக்கவோ, இன மாச்சரியத்திற்காக ஒத்துழைக்கவோ செய்து அதற்காகக் கொல்லப்படுபவர் அறியாமைக் கால மரணத்தையே சந்திப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்துல்லாஹ் அல்பஜலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 3770

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.